இந்த திவ்ய ப்ரபந்தம் ஒரு ஏழுக்கூறு. அதாவது, Seven-tiered Pyramid.
முதலில் 121
அடுத்தது 12321
அடுத்தது 1234321
அடுத்தது 123454321
அடுத்தது 12345654321
அடுத்தது 1234567654321 இருமுறை
மேற்சொன்ன எண்களை நடுப்படுத்தினோமானால், நமக்கு ஒரு கூறு, அதாவது Pyramid கிடைக்கும்.
Seven-tiered Pyramid
121
12321
1234321
123454321
12345654321
1234567654321
1234567654321
1234567654321
1234567654321
12345654321
123454321
1234321
12321
121
இந்த ப்ரபந்தம் ஒரு தேர் போல் அமைந்திருப்பது காணீர். இம்மாதிரி அமைப்பில் புனையப்பட்ட பெருமானைப்பற்றிய திவ்யப்ரபந்தமே திருவேழுக்கூற்றிருக்கை. அதன் அமைப்பையும் பொருளையும் காண்போம் வாரீர்.